திருமணத்திற்கு முன் உடலுறவு ; நீதிமன்றம் இளைஞர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Dubai Sexual harassment Wedding India
By Sahana Feb 18, 2026 08:15 AM GMT
Report

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்படும் முறைப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு குறித்து இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் மேல் நீதிமன்றம் கடந்த 16 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்த களத்தில் காயமடைந்த முன்னாள் பெண் போராளி ; கடனை அடைக்க சிறுநீரக விற்பனை

யுத்த களத்தில் காயமடைந்த முன்னாள் பெண் போராளி ; கடனை அடைக்க சிறுநீரக விற்பனை

இந்த கருத்து பழமைவாதமாகத் தோன்றினாலும் அவசியமானது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

திருமண வாக்குறுதியை மீறியதாக பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்கொள்ளும் நபர் ஒருவரின் பிணை மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண் எவ்வாறு அந்த நபருடன் துபாய்க்குச் செல்ல ஒப்புக்கொண்டார் என்றும், அங்கு அவர்கள் உடலுறவு கொண்டதையும் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பியது.

திருமணத்திற்கு முன் உடலுறவு ; நீதிமன்றம் இளைஞர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Court Warns Youth Against Premarital Sex

முறைப்பாடளித்த பெண், அந்த நபரின் வற்புறுத்தலின் பேரில் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு அவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டதாகவும், ஆனால் பின்னர் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

பரஸ்பர சம்மதத்துடன் உறவு இருந்த இத்தகைய வழக்குகள், விசாரணைக்கும் தண்டனைக்கும் உகந்தவை அல்ல என்று நீதிபதி தெரிவித்தார்.

எனவே, இரு தரப்பினரையும் சமரசத் தீர்விற்கு (Mediation) பரிந்துரைத்த நீதிமன்றம், சுமூகமாகத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டது.

இது குறித்த இரு தரப்பு கருத்துக்களையும் அறிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. "திருமண விடயத்தில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்திருந்தால், திருமணத்திற்கு முன்பு துபாய்க்குச் சென்றிருக்கக் கூடாது.

இது போன்ற பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவு இருக்கும்போது, இவை விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல," என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாலையில் பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து

அதிகாலையில் பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US