மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

Batticaloa Court of Appeal of Sri Lanka Public Health Inspector
By Shankar Aug 18, 2024 01:06 PM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் ஒன்றை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு இன்று 18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம்

வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு... மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம்

மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! | Court Ordered To Close Restaurant In Batticaloa

இந்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.  

குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிட்டுள்ளனர்.

பாடசாலை மாணவி துஷ்பிரயோக விவகாரம்... சட்ட வைத்தியர் அதிரடி கைது!

பாடசாலை மாணவி துஷ்பிரயோக விவகாரம்... சட்ட வைத்தியர் அதிரடி கைது!

மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! | Court Ordered To Close Restaurant In Batticaloa

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையை கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26 ம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) வழக்கு தாக்குல் செய்ததுடன் குறித்த உணவகத்தின் மீது கடந்த மாச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடீ சீல்வைக்குமாறு உத்தரவிட்டார்.   

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! | Court Ordered To Close Restaurant In Batticaloa  

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன், கோட்டமுனை பிரிவு பொது சுகாதர பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் ஆகியோர் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு மூடி சீல் வைத்தனர்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US