சூட்சமமாக நகையை திருடிய தமிழ் குடும்பஸ்தருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Sri Lanka Police Investigation Crime Hatton
By Viro Jan 25, 2026 04:43 PM GMT
Viro

Viro

Report

ஹட்டன் நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் 289,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சனிக்கிழமை (24) இரவு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இன்று (25) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சூட்சமமாக நகையை திருடிய தமிழ் குடும்பஸ்தருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Court Order For Tamil Man Over Jewel Theft

CCTV காணொளி

பொகவந்தலாவ, கியு தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ​ நகை வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர், பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டுள்ளார்.

ஒரு சங்கிலியைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, திடீரென அதனை எடுத்துக் கொண்டு கடையிலிருந்து தப்பியோடியுள்ளார். இத்திருட்டுச் சம்பவம் கடையிலிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.

சிறீதரனின் எம்.பியின் பதவி பறிப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்

சிறீதரனின் எம்.பியின் பதவி பறிப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்

அதன் அடிப்படையில் ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொகவந்தலாவ கியு தோட்டத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, திருடிய சங்கிலியுடன் ஹட்டனில் இருந்து வட்டவளை வரை ரயில் பாதையில் நடந்து சென்று, நாவலப்பிட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதனை 169,000 ரூபாவிற்கு அடகு வைத்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை கொழும்பில் கல்வி பயிலும் தனது பிள்ளைக்கு அனுப்பியுள்ளார். எஞ்சிய தொகையில் ஒரு பகுதியைத் தனது கடன்களை அடைக்கப் பயன்படுத்தியுள்ளார். அவரைக் கைது செய்யும் போது அவரிடம் 10,000 ரூபா மாத்திரமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US