உயர் அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டணை

Colombo Sri Lanka Magistrate Court Crime Law and Order
By Viro Jun 25, 2025 05:30 PM GMT
Viro

Viro

Report

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி  இந்த தீர்ப்பை வழங்கினார்.

உயர் அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டணை | Court Gives Top Official A Shocking Sentence

கடூழிய சிறைத்தண்டனை 

மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணவனை கொல்வது எப்படி? யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி செய்த விபரீத செயல்

கணவனை கொல்வது எப்படி? யூடியூப் வீடியோவை பார்த்து மனைவி செய்த விபரீத செயல்

2016ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதியன்று பிரதிவாதி தொடர்புடைய இலஞ்சத்தைப் பெற்றபோது, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 67 வயதுடைய முன்னாள் காணி அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள்

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US