திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட புதுமண ஜோடி...எதனால் தெரியுமா?
Police
Arrest
Scotland
Couples
Imprisoned
New Married
By Praveen
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தம்பதியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்காட்லாந்தில் ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம். திருமண மேடையில் மணமகனின் தாயை மணப்பெண் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டாரை தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து , பொலிஸார் இருவரையும் கைது செய்து தனி சிறையில் அடைத்தனர்.
திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US