விசேட வைத்தியரின் அலட்சியம்; பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி

Colombo Pregnancy Hospitals in Sri Lanka Crime
By Sulokshi Aug 01, 2024 05:58 AM GMT
Sulokshi

Sulokshi

Report

கர்ப்பிணி தாய் ஒருவருக்கு  சிசேரியனின் பின்னர் வயிற்றில் பருத்தி மற்றும் கோஸ்களை வைத்து இளம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியமைக்காக,  30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு நீதிமன்ற உத்தர்விட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  விசேட வைத்தியர் D.வர்ணகுலசூரிய மற்றும் பிரபல தனியார் வைத்தியசாலையான ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கொழும்பு பிரதான மாவட்ட பிரிவு நீதிபதி சந்துன் விதான நேற்று முன்தினம் (30ம் திகதி) உத்தரவிட்டார்.

விசேட வைத்தியரின் அலட்சியம்; பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி | Cotton Sewn Into Woman S Stomach Asiri Hospital

 வைத்தியரின் அலட்சியத்தால் அனுபவித்த துன்பம்

05 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை செய்த விசேட வைத்தியரின் அலட்சியத்தால் அனுபவித்த துன்பங்களுக்கு ஒரு கோடி ரூபா நட்டஈட்டை பெற்றுத்தருமாறு கோரி வழக்கு தொடந்திருந்தார்.

பிரித்தானியா நகரமொன்றின் மேயராக புலம்பெயர் இலங்கை தமிழர்

பிரித்தானியா நகரமொன்றின் மேயராக புலம்பெயர் இலங்கை தமிழர்

இந்நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர் மாவட்ட நீதிபதி, அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் மற்றும் பிரபல தனியார் மருத்துவமனை இணைந்து 30 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டார்.

விசேட வைத்தியரின் அலட்சியம்; பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி | Cotton Sewn Into Woman S Stomach Asiri Hospital

களனி தலுகம ஜொனிக்வத்தையில் வசிக்கும் திருமதி எம்.சி.டி.டி. பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த பின்னர், 23 வயதான மனுதாரர் பெரேரா, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கீழ் மத்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன் பின்னர் ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகளை பல தடவைகள் தெரியப்படுத்திய போதும் அவர் அதனை உரிய முறையில் கவனிக்கவில்லை எனவும் மனுதாரரின் சட்டத்தரணி கூறினார்.

விசேட வைத்தியரின் அலட்சியம்; பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி | Cotton Sewn Into Woman S Stomach Asiri Hospital

குடலில் பருத்தி போன்ற பொருள் 

திருமதி சாமந்தியின் குடலில் பருத்தி போன்ற பொருள் காணப்பட்டதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக விசேட வைத்திய நிபுணர் மொஹான் டி சில்வாவினால் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல்; கட்டுபணத்தை கட்டினார் விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தல்; கட்டுபணத்தை கட்டினார் விஜயதாச ராஜபக்ஷ

சத்திரசிகிச்சையின் போது அவரது வயிற்றில் இருந்து இரண்டு ‘பருத்தி மற்றும் கோஸ்கள் அகற்றப்பட்டு அவற்றுடன் இணைந்திருந்த குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக சட்டத்தரணி கமகே தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவர் டி. வர்ணகுலசூரியவின் கவனக்குறைவான செயற்பாடு மற்றும் அது தொடர்பான முறைப்பாடுகளை புறக்கணித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

விசேட வைத்தியரின் அலட்சியம்; பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பருத்தி | Cotton Sewn Into Woman S Stomach Asiri Hospital

அதோடு பாதிக்கப்பட்ட பெண் , 05 மாதங்கள் கடந்தும் தன்னால் யாருடைய உதவியும் இன்றி சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், சட்டத்தரணி திருமதி சாமந்தி கமகே தெரிவித்துள்ளார்.

 சத்திரசிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரின் அலட்சியத்தினாலும் , பிரபல தனியார் வைத்தியசாலையின் அலட்சியத்தினாலும் மனுதாரர் 05 மாதங்களுக்கும் மேலாக பல இன்னல்களை அனுபவித்ததாக சட்டத்தரணி சாமந்தி கமகே தெரிவித்தார்.

கிளப் வசந்தவின் கொலை தொடர்பில் வெளிநாட்டில் இருவர் கைது!

கிளப் வசந்தவின் கொலை தொடர்பில் வெளிநாட்டில் இருவர் கைது!

தொடர்ந்து மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியதுடன், சிறப்பு மருத்துவரும், பிரபல தனியார் மருத்துவமனையும் வாதிக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US