மருத்துவக் குழாமில் பரவிய கொரோனா; 4 வார்ட் அறைகளுக்கு பூட்டு
corona
doctor
-ward-rooms
By Sulokshi
குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் மருத்துவக் குழாமில் பரவிய கொரோனா தொற்றினால் 4 நோயாளர் வார்ட் அறைகள் மூடப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் பணிபுரிகின்ற 08 மருத்துவர்கள் உட்பட பணிக்குழாமைச் சேர்ந்த 31 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US