கொரோனா தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை உயர்வு
CORONA
death
preganant
By Praveen
நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கொவிட்-19 தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US