யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 5 பேருக்கு கொரோனா
corona
jaffna
teaching hospital
By Krishna
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை கைதிகள் 4 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 431 பேருக்கு இன்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு தொற்று உறுதியான அயலில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை ,வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US