இலங்கையில் ஒரே நாளில் 1891 பேருக்கு கொரோனா உறுதி! மக்களே அவதானம்
covid19
corona virus
sri lanka
corona infection
By Shankar
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாளொன்றுக்கு 1500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இன்று ஞாயிறுக்கிழமை 1891 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 111 753 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 97 242 பேர் குணமடைந்துள்ளதோடு , 13 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று வரை 9 28 107 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு , 88 088 பேருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US