வவுனியா அலுவலகத்தை மூடிய கொரோனா!
covid19
vavuniya
office
closed
By Sulokshi
வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, குறித்த திணைக்களம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திணைக்கள பணியாளர்களை 2 நாள்களுக்கு வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திணைக்களத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் தேவை நிமித்தம் அத் திணைக்களத்துக்குச் செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US