என்னது அவரை பார்த்தது கூட இல்லையா! ஓப்பனாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்... யார் அந்த பிரபலம்?

Cooku with Comali Pugazh Gossip Today Madhampatty Rangaraj
By Shankar May 14, 2024 12:18 AM GMT
Report

பிரபலமான தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகிறார்.

அவரிடம் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தபோது, நான் வெங்கடேஷ் பட் சாரை பார்த்தது கூட கிடையாது, அவரை பற்றியும் எனக்கு தெரியாது என மாதம்படி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மனைவியை பிரிந்து வாழப்போவதாக அறிவித்த தனுஷ் பட இசையமைப்பாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

மனைவியை பிரிந்து வாழப்போவதாக அறிவித்த தனுஷ் பட இசையமைப்பாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

என்னது அவரை பார்த்தது கூட இல்லையா! ஓப்பனாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்... யார் அந்த பிரபலம்? | Cook With Comali Madhampatty Ranjaraj Chef Bhat

மாதம்படி ரங்கராஜுடம் தொடர்ந்து பேட்டி எடுத்தபோது அவர் கூறியது,

நான் சமையல் தொழிலுக்கு திடீரென வந்துவிடவில்லை. கேட்டரிங் படித்துள்ளேன், என் அப்பா, செஃப்பிடம் கற்றுக் கொண்டு வந்தேன்.

யாழ் - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் புகைப்படங்கள்!

யாழ் - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் புகைப்படங்கள்!

அதுபோல் சினிமாவில் நடித்த போது கூட கூத்துப் பட்டறையில் கற்றுக் கொண்டு நடித்தேன். எங்கள் நிறுவனத்தின் செஃப் சந்தீப் என்பவரிடம் நான் மாதத்தில் இரு நாட்கள் கற்றுகொள்ள போகிறேன்.

என்னது அவரை பார்த்தது கூட இல்லையா! ஓப்பனாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்... யார் அந்த பிரபலம்? | Cook With Comali Madhampatty Ranjaraj Chef Bhat

இந்த நிகழ்ச்சியில் நான் கோமாளிகளை பார்த்தெல்லாம் பயப்படவில்லை. ரசித்தேன். 22 ஆண்டுகளாக வேலை வேலை என ஓடிக் கொண்டே இருந்தேன்.

கேட்டரிங்கில் திடீரென அதிக கூட்டம் வந்துவிடுமோ என்றெல்லாம் பயம் இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எனக்கு மனதுக்கு நிம்மதியை தருகின்றது. 

வெளிநாட்டில் தந்தை... தாய் கண்டித்தால் விபரீத முடிவெடுத்த யாழ்ப்பாண மாணவி! பெரும் சோக சம்பவம்

வெளிநாட்டில் தந்தை... தாய் கண்டித்தால் விபரீத முடிவெடுத்த யாழ்ப்பாண மாணவி! பெரும் சோக சம்பவம்

வாரத்தில் ஒரு நாள் ஷூட் எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். புகழ் எனக்கு மிகவும் பிடிக்கும். குரேஷி டைமிங்கிற்கு போடும் காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ராமர் அண்ணா, தங்கதுரையையும் பிடிக்கும். சுனிதா என்னோடு ஒரு படத்தில் நடித்துள்ளார். 

என்னது அவரை பார்த்தது கூட இல்லையா! ஓப்பனாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்... யார் அந்த பிரபலம்? | Cook With Comali Madhampatty Ranjaraj Chef Bhat

நான் இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் ஆகும் போது இன்னொரு நடுவருக்கு பதிலாக நான் என்பதை எல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை.

தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவியை இரவுவேளை இழுத்து சென்ற பொலிஸார்! பரபரப்பு காட்சிகள்

தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவியை இரவுவேளை இழுத்து சென்ற பொலிஸார்! பரபரப்பு காட்சிகள்

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். யாரும் யாரைக்கு பதிலாகவும் இருக்க முடியாது. பட் சாரை நான் இதுவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது.

ஆனால் அவர் ஒரு பிரபலமான சமையல் கலைஞர் என்பது மட்டும் எனக்கு தெரியும். இருப்பினும் நாம் இந்த நிகழ்ச்சியில் எப்படி செய்யலாம் என யோசிப்பேன். மற்றபடி யாரையும் யாருடனும் ஒப்பிட மாட்டேன். நான் நானாக இருப்பேன். இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அரச விடுதியில் மது அருந்திய கல்வி அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!

அரச விடுதியில் மது அருந்திய கல்வி அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US