பௌத்த அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை ; அரை ஆடையுடன் பெண் உருவம் கொண்ட நினைவுப் பரிசு

Anuradhapura Sri Lankan Peoples School Children
By Vironika Aug 05, 2026 01:18 AM GMT
Report

அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் பெண் உருவம் இடம்பெற்றிருந்ததாகக் கூறி சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுரத்தில் பாடசாலையொன்றில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பௌத்த அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை ; அரை ஆடையுடன் பெண் உருவம் கொண்ட நினைவுப் பரிசு | Controversy Erupts At Buddhist School Event

நினைவுப் பரிசு

அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலப் பகுதிகளிலுள்ள தர்மப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

யாழில் மற்றொரு சம்பவம் ; சடலமாக மீட்கப்பட்ட இளம் நாதஸ்வர வித்துவான்

யாழில் மற்றொரு சம்பவம் ; சடலமாக மீட்கப்பட்ட இளம் நாதஸ்வர வித்துவான்

அதன்படி, இசைக் கருவி வாசிக்கும் பெண் உருவம் இடம்பெற்ற அந்த நினைவுப் பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் போட்டிகளின் கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நினைவுப் பரிசின் உண்மையான நோக்கத்தை பெற்றோர் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்

கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US