சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

Donald Trump United States of America Iran X
By Sahana Apr 07, 2026 03:56 PM GMT
Report

ஈரானின் "முழு நாகரீகத்தையும் அழிப்பேன்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தலை, அவரது முன்னாள் தீவிர ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) கடுமையாகக் கண்டித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன.

இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும் ; டிரம்ப் பதிவால் பீதியில் உலக நாடுகள்!

இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும் ; டிரம்ப் பதிவால் பீதியில் உலக நாடுகள்!

முன்னர் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாட்டை "தீமை" என வர்ணித்துள்ளார்.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "அமெரிக்கா மீது ஒரு குண்டு கூட விழவில்லை. அப்படியிருக்கையில் ஒரு முழு நாகரீகத்தையே எம்மால் அழிக்க முடியாது.

சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை | Controversy Erupts Against Trump His Own Country

இது ஒரு தீய செயல் மற்றும் பைத்தியக்காரத்தனம்" எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்க அரசியலமைப்பின் 25ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான போக்கு நாட்டுக்கு ஆபத்தானது என்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை அழிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் 'யுத்தக் குற்றங்களுக்கு' சமமானது என ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களும் ட்ரம்ப்பை பதவியிலிருந்து அகற்ற 25ஆவது திருத்தச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே ட்ரம்ப்பிற்கு எதிரான உள்நாட்டு அழுத்தம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US