இலங்கையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க மறுத்த பிக்குவால் எழுந்த சர்ச்சை
monk
national anthem
By Kanagasooriyam
இலங்கையில் இடம்பெற்ற 73ஆவது சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பிக்கு ஒருவர் எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் மனோ கணேசன் மூகநூலில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய கீதம் என்பது அதியுயர் தேசிய அடையாளம்.
எழுந்து நிற்பது மரியாதை. நாகரீகம். பண்பாடு. தேசபக்தி.
ஆனால் இன்று, இந்த "அரசியல் தேரர்"களின் அகம்பாவத்தை, இனி இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களையும், தேசிய கீதத்தின்போது "அமர்ந்து" இருக்க சொல்லுவதின் மூலம் எதிர்கொள்ளலாமா?
என் உடம்பில் "எண்ணெய்" அதிகம். ஆகவே நான் இதை ஒழுங்கு செய்ய விரும்புகிறேன். என மனோ கணேசன் மூகநூலில் பதிவிட்டுள்ளார்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US