இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை!

Kerala Gossip Today Indian Actress Bala Actress
By Shankar Mar 01, 2024 06:04 PM GMT
Shankar

Shankar

Report

இயக்குநர் பாலா நடிகர் அருண் விஜயை வந்து வணங்கான் என்ற படத்தை இயக்கிவருகின்றனர். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றனர்.

குறித்த படத்தில் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை! | Controversy About Director Bala Mamitha Baiju

இவ்வாறான நிலையில் அண்மையில் மலையாள நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.

“ வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த படத்தில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் இசைக்கருவி ஒன்றை வாசித்தபடி பாட வேண்டும்.

இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை! | Controversy About Director Bala Mamitha Baiju

பயிற்சி எடுத்துக்கொள்ள போதிய கால அவகாசம் எனக்கு கிடைக்கவில்லை. திடீரென பாலா சார் என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார்.

அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை. அதனால் ரீடேக் எடுத்துக்கொண்டேன். அப்போது எனக்கு பின்னாலிருந்த பாலா சார் என்னை தோள்பட்டையில் அடித்தார் என்று கூறியிருந்தார்.

இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை! | Controversy About Director Bala Mamitha Baiju

நடிகை மமிதா பைஜூ பேசிய இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து விமர்சித்து வந்தனர்.  

இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில், “ வணங்கான் திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக இணையத்தில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை! | Controversy About Director Bala Mamitha Baiju

திரைப்பட புரோமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.  

இயக்குநர் பாலா தொடர்பில் எழுந்த சர்ச்சை...முற்றுப்புள்ளி வைத்த மலையாள இளம் நடிகை! | Controversy About Director Bala Mamitha Baiju

வணங்கான் படத்தில் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையும் நான் அனுபவிக்கவில்லை.

தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே அந்தப் படத்திலிருந்து நான் விலகினேன். செய்தியை வெளியிடும் முன் சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி” என தெரிவித்து பாலா மீதான விமர்சனத்திற்கு நடிகை மமிதா பைஜூ முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US