யாழ்ப்பாணத்தில் 20 ஏக்கர் காணியில் குளம் அமைப்பு ; சமூக வலைத்தளத்தில் கேள்வி

Jaffna Sri Lanka Social Media
By Sahana Oct 16, 2026 07:20 PM GMT
Report

வடமாகாணத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கவும் செயற்பட்டு வரும் கிறீன்லேயர் தன்னார்வ அமைப்பினால், யாழ்ப்பாணம் வாதரவத்தை, வீராணிச் சந்திப் பகுதியில் 20 ஏக்கர் அரச காணியில் புதிய குளமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவுநரும் தலைவருமான பாக்கியநாதன் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட வழக்கில் எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியின் திடுக்கிடும் சாட்சியம்

எக்னெலிகொட வழக்கில் எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியின் திடுக்கிடும் சாட்சியம்

குறித்த குளம் அமைக்கும் திட்டத்துக்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது என்பது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்தொன்று பகிரப்பட்டுள்ளதுடன், அமைப்பின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 20 ஏக்கர் காணியில் குளம் அமைப்பு ; சமூக வலைத்தளத்தில் கேள்வி | Construction Of Pond On 20 Acres Of Land In Jaffna

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள கருத்தில், “குளங்கள் தேவைதான். ஆனால், நிதி சேகரிப்பு தொடர்பான விபரங்களைப் பகிரங்கப்படுத்த முடியுமா? வெறுமனே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நன்கொடையாளர்கள் எனக் கூறிவிட்டுச் செல்ல முடியாது.

நிதிப் பங்களிப்பை வழங்கியவர்கள் யார், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ள சமூக வலைத்தளப் பதிவாளர், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால் சில அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இவ்வாறான திட்டங்களின் நிதி விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நில்வலா கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வலா கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US