பெரஹரா ஊர்வலத்தில் யானையால் ஏற்பட்ட குழப்பநிலை! ஒருவர் வைத்தியசாலையில்

Galle Elephant Sri Lanka Elephants Perahera
By Shankar Dec 28, 2024 03:43 PM GMT
Report

காலி, தொடந்துவ மொரகொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (28-12-2024) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்... நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்... நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

பெரஹரா ஊர்வலத்தில் யானையால் ஏற்பட்ட குழப்பநிலை! ஒருவர் வைத்தியசாலையில் | Confusion Caused By An Elephant In The Perahera

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரஹரா ஊர்வலத்தின் போது யானை நபரொருவரை தாக்கியுள்ளதாகவும் அதனால் அங்கு பெரும் குழப்ப நிலை நிலவியதாக கூறப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு! பரிதாபமாக உயிரிழந்த நபர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு! பரிதாபமாக உயிரிழந்த நபர்

பெரஹரா ஊர்வலத்தில் யானையால் ஏற்பட்ட குழப்பநிலை! ஒருவர் வைத்தியசாலையில் | Confusion Caused By An Elephant In The Perahera

சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி!

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US