கிளிநொச்சியில் பாய்ந்து பாய்ந்து பணம் வசூலித்த நடத்துனர்; முகம் சுழித்த பயணிகள்!

Kilinochchi Sri Lankan Peoples Gossip Today Srilanka Bus
By Sulokshi Jan 29, 2025 01:27 PM GMT
Sulokshi

Sulokshi

Report

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று சன நெரிசலுடன் பயணித்த நிலையில் , பயணிகளிடமிருந்து பணம் பெறுவதற்காக நடத்துனர் சீற் கம்பிமீது ஏறி பணம் வசூலித்தமை தொடர்பில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

குறித்த தனியார் பேருந்து நேற்றையதினம் (28) அன்று கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி பயணித்தது.

கிளிநொச்சியில் பாய்ந்து பாய்ந்து பணம் வசூலித்த நடத்துனர்; முகம் சுழித்த பயணிகள்! | Conductor Jumbing Collected Money Kilinochchi

ஆபத்தான கட்டத்தில் மாவை ; வெளிநாடு கொண்டு செல்ல ஆலோசனை

ஆபத்தான கட்டத்தில் மாவை ; வெளிநாடு கொண்டு செல்ல ஆலோசனை

பயணிகள் பெரும் அசௌகரியம்

இந் நிலையில், இதில் அதிகளவான பயணிகள் இருந்ததால், நடத்துனர் பணம் பெறுவதற்காக பேருந்தின் இருக்கைகளுக்கு மேல் ஏறி பயணித்துள்ளார்.

நடத்துனரின் இந்த நடத்தையால் , இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

யாழில் மின்வாசிப்பாளர் போல கொள்ளை; பெண்களே அவதானம்

யாழில் மின்வாசிப்பாளர் போல கொள்ளை; பெண்களே அவதானம்

மேலும், தனியார் பேருந்துகளில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றும் பேருந்துக்கள் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US