வத்தளை பகுதியில் கணினி விற்பனையகத்தில் தீ விபத்து ; கடும் போக்குவரத்து நெரிசல்
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Fire
By Vironika
வத்தளை – மஹபாகே பகுதியில் உள்ள கணினி விற்பனையகம் ஒன்றில் புதன்கிழமை (23) இரவு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்து காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே பகுதியில், கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US