உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்!

Colombo Sri Lankan Peoples Accident
By Shankar Feb 22, 2024 12:53 AM GMT
Report

விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரான 27 வயதான லக்மினி சுலோத்தம போகமுவவின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் (21-02-2024) இடம்பெற்றிருந்தன.

இந்த விபத்து சம்பவம் சில நாட்களுக்கு முன் பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்! 3 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்

தமிழர் பகுதியில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்! 3 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral  

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் மீது லொறி ஒன்று மோதியுள்ளது, பின்னர் உடனடியாக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral    

அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கொழும்பில் சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral  

அவரது மரணம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இது வியக்கத்தக்க வகையில் நாடு முழுவதும் பேசப்பட்டது. முகநூல் பக்கத்திலும் அவரைப் பற்றிய பல குறிப்புகள் வெளியாகின.

இன்று (21) நீண்ட நேர கண்ணீர் அஞ்சலிக்கு பின்னர் அன்புக்குரியவர்கள் உட்பட அனைவரிடமும் விடைபெற்றார்.

யாழில் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!

யாழில் முச்சக்கரவண்டியை நிறுத்தி தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral  

பிரதேசவாசிகள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் பலரின் அஞ்சலிக்கு மத்தியில் தலவத்துகொடை - வெலிப்பாறையில் உள்ள பொது மயானத்தில் அவரது சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral

உறவினர்களின் கண்ணீர் மல்க இடம்பெற்ற இளம் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள்! | Colombo University Young Lecturer Death Funeral

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US