குப்பைக்கு தீமூட்டியதால் ஏற்பட்ட விபரீதம்! - கொழும்பில் பற்றியெரிந்த படகு!
Colombo
Fire
Ferry Terminal
Fire Brigade
Maddakuli
By Sulokshi
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் உள்ள படகுத் துறையில் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
அதேவேளை தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US