கொமும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
Colombo
Sri Lanka
Colombo Stock Exchange
By Shankar
கொழும்பு பங்குச் சந்தை இன்றையதினம் (28-04-2022) உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடு 4.55% மற்றும் S&P PSL20 குறியீடு 7.46% உயர்ந்துள்ளது காணப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பங்குச் சந்தை திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் கடும் சரிவை சந்தித்தது இருந்த நிலையில், நேற்றைய தினம் (27-04-2022) சந்தை பரிவர்த்தனைகள் வளர்ந்தன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US