கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண் மேலும் உயர்வு
Sri Lanka
Colombo Stock Exchange
Stock Market
By Sulokshi
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்துள்ளநிலையில் , இலங்கையின் மூலதனச் சந்தை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.
இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55 புள்ளிகளாக பதிவானது. முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் இது 2.53% வளர்ச்சியாகும்.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 12.86 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US