கன்டெய்னர் போதைப்பொருள்; மேலும் மூவர் கைது
Port of Colombo
Pakistan
Crime
Drugs
By Sulokshi
கன்டெய்னர் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பாரியளவு 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தபெட்டமின்) போதைப்பொருள் தொடர்பில், பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான கன்டெய்னர் ஒன்றைச் பரிசோதித்தபோது கண்டெடுக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளின் பெறுமதி 1500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US