கொழும்பு - கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
Colombo
Kandy
DhammikaJayasundara
TrainService
SLRailway
By Shankar
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.
குறித்த சேவையானது நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ரம்புக்கனை - பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US