கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து தடை!
Sri Lanka Police
Colombo
Kandy
SL Protest
By Shankar
களனி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் அனைத்துப் போக்குவரத்தும் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US