கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு பூட்டு
Colombo
Lock
Road
By Praveen
நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு காரணமாக முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன.
மண்சரிவு எச்சரிக்கை காரணமாகக் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ வீதியைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளா் தெரிவித்துள்ளாா்.
மேலும் நாட்டில் பல்வேறு பகுதிகளின் வீதிகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்று வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US