இன்றுமுதல் கொழும்பு - யாழ் இரவு தபால் ரயில்சேவை
Colombo
Jaffna
Sri Lanka Railways
By Sulokshi
a month ago

Sulokshi
Report
Report this article
கொழும்பு - கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை 4.35 மணியளவில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும்.
அதேபோன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.40 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
9 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
7 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US