கொழும்பு வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!
Colombo
Covid19
Hospital
CoronaVirus
Staff
By Shankar
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களின் முதல் கொரோனா மரணமாக இது பதிவாகியுள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று (19) காலை முல்லேரியா வைத்தியசாலையில் மரணித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வார்டு எழுத்தாளராகப் பணியாற்றி வந்த மத்துகமவைச் சேர்ந்த 53 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US