கொழும்பு கோட்டை – லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு!
Sri Lanka Police
Colombo
Government Employee
By Sulokshi
கொழும்பு கோட்டை – லோட்டஸ் சுற்றுவட்ட வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனையடுத்தே சுற்றுவட்ட வீதியை பொலிஸார் மூடியுள்ளதாக கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US