மண்சரிவால் கொழும்பு பதுளை வீதி பாதிப்பு
Colombo
Landslide In Sri Lanka
By Sahana
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (2023.11.07) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியின் 179 கிலோமீற்றர் மைல் கல் பகுதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பதுளை – கொழும்பு வீதியில் பெரகல மற்றும் ஹல்துமுல்ல பகுதிக்கு இடையிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US