வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தவெக அரசாங்கம்
Tamil nadu
Governor of Tamil Nadu
Chief Minister of Tamil Nadu
C Joseph Vijay
By Sulokshi
தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று (16) வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் மாலை 5.30 மணிக்கு அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
நாளை மறுநாள் (18) சட்டசபை கூட உள்ள நிலையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் நிதி வருவாய் மற்றும் கடன் குறித்து அறிக்கையில் தகவல் வெளியானது.

முன்னதாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்த நிலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US