சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!

Tamil nadu Chief Minister of Tamil Nadu TVK C Joseph Vijay
By Sulokshi Aug 28, 2026 09:35 AM GMT
Report

  தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து விலகிச் சென்று முன்வரிசையில் இருந்த அமைச்சர்களுக்கு அருகில் அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

வழக்கமாக முதலமைச்சர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகிலேயே தனி இருக்கையில் அமர்வது வழக்கம் என்பதால், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.

சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்! | Cm Vijay Seated With Ministers Assembly

கவனம் ஈர்த்த  செயல்

அமைச்சர்கள் முதலமைச்சருடன் இணைந்து முதல் வரிசையில் தனித்தனியாக அமர்வார்கள்.  இவர்களது இருக்கைகள் பொதுவாக மூப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

3 கிழமையில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் மரணம்! சம்பவத்தால் அதிர்ச்சி

3 கிழமையில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் மரணம்! சம்பவத்தால் அதிர்ச்சி

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு நேர் எதிரே உள்ள வரிசையில் எதிர்க்கட்சியினர் அமர்கின்றனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அமர்த்தப்படுகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!

நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!

அவர்களுக்குப் பின்னால் கட்சி உறுப்பினர்கள் அமர்கின்றனர். இன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நடவடிக்கைகளின்போது, ​​சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வலதுபுறம் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையிலிருந்து சாதாரணமாக எழுந்த விஜய், அவையின் முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.

நேபாளத்தில் மரத்துப்போன மனிதம்; உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடிய இருவர்

நேபாளத்தில் மரத்துப்போன மனிதம்; உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடிய இருவர்

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சக உறுப்பினர்களுடன் சுருக்கமாகப் பேசுவதற்காக அவ்வப்போது இருக்கைகளை மாற்றுவதுண்டு என்றாலும், முதலமைச்சர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   

26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US