இடம்மாறும் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் !

Tamil nadu Astrology Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Aug 26, 2026 08:46 AM GMT
Report

     தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை என்றும் தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களின் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் பண்டிட்டுக்கு ‘முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரி’ (OSD – Political) என்ற அரசாங்கப் பதவி வழங்கப்பட்டது.

இடம்மாறும் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் ! | Cm Vijay Astrologer Radhan Pandit Exit Tamilnadu

தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள் 

சுற்றுலாத் தலங்களை ஆராய்தல் இருப்பினும், ஒரு மதச்சார்பற்ற ஆட்சியில் அரசாங்க நிர்வாகப் பதவிக்கு ஜோதிடரை நியமிப்பது அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல என எதிர்க்கட்சிகள் மற்றும் தவெகவின் கூட்டணித் தோழமை அமைப்புகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.

சமூக வலைத்தளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!

சமூக வலைத்தளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!

சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் எழுந்த இந்த விமர்சனங்கள் முதலமைச்சர் விஜய் தரப்பிற்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியதால், நியமிக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே அந்தப் பதவி நியமன அரசாணைத் திரும்பப் பெறப்பட்டது.

அரசுப் பதவி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டிற்குச் சென்ற ரத்தன் பண்டிட், அண்மையில் வெளியிட்ட வீடியோ நேர்காணலில் தனது அதிருப்தியைப் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய மாணவியின் மரணம்

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய மாணவியின் மரணம்

அதில், “தான் 2026 தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைவார் என்றும், பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றும் முன்கூட்டியே சரியாகக் கணித்ததாக” உரிமை கோரியுள்ளார்.

மேலும், பிற மாநிலங்களின் முதலமைச்சர்களும் வெளிநாட்டுப் பிரதமர்களும் தனது ஆலோசனைகளைக் கேட்கும் போது, தமிழகத்தில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டது தனக்கு வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்க தீர்மானம்!

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்க தீர்மானம்!

தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலகல் சர்ச்சை காரணமாகவே தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக ரத்தன் பண்டிட் விளக்கியுள்ளார்.

இந்த விவகாரம் தவெக அரசு அமைந்த தொடக்கக் காலத்திலேயே பெரிய அரசியல் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், ரத்தன் பண்டிட்டின் இந்தத் திடீர் முடிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US