வவுனியாவில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்; அதிரடி காட்டும் மாநகரசபை

Christmas Vavuniya Sri Lankan Peoples Festival
By Sulokshi Dec 24, 2025 09:51 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  உலகம் முழுவதும் இயேசு பிரானின் பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக நாளை வியாழக்கிழமை (25) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது.

வவுனியா சந்தைகளில் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களை வாங்கிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்; அதிரடி காட்டும் மாநகரசபை | Christmas Shopping Is In Full Swing In Vavuniya

வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள்

இதேவேளை வவுனியா மாநகர சபை வீதியோர வியாபார நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம்? பகீர் கிளப்பிய தீர்க்கதரிசி

கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம்? பகீர் கிளப்பிய தீர்க்கதரிசி

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்; அதிரடி காட்டும் மாநகரசபை | Christmas Shopping Is In Full Swing In Vavuniya

அத்தோடு வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

30 ஐ தாண்டிய பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்; ஏன் தெரியுமா?

30 ஐ தாண்டிய பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்; ஏன் தெரியுமா?

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதோடு, விபத்துக்களும் ஏற்படும் காரணமாகிறது.

வவுனியாவில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்; அதிரடி காட்டும் மாநகரசபை | Christmas Shopping Is In Full Swing In Vavuniya

இந்நிலையை கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளையும் அவற்றிலுள்ள பொருட்களையும் அகற்றும் செயலில் மாநகர சபை வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர். 

வவுனியாவில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்; அதிரடி காட்டும் மாநகரசபை | Christmas Shopping Is In Full Swing In Vavuniya

மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US