இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்!

Hambantota Government Of Sri Lanka China Ship In Sri Lanka
By Shankar Aug 12, 2022 10:44 PM GMT
Report

சீனாவின் யுவான் வாங் 5' எனும் கப்பல், இன்று ( 12-08-2022) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தென் கிழக்கிலிருந்து மணித்தியாளத்துக்கு 6 கடல் மைல் வேகத்தில் பயணிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நேற்று ( 11-08-2022) குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை யை அடைய திட்டமிட்டிருந்த போதும், அக்கப்பல் இன்று நள்ளிரவு வரை துறைமுகத்தை வந்தடையவில்லை. 

இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்! | Chinese Ship Travel Fast Towards Sri Lankan Port

இருப்பினும் இன்று ( 12-08-2022) மாலையாகும் போது ' யுவான் வாங் 5' கப்பல் ' சீ ஒப் ஸ்ரீ லங்கா' எனும் இலங்கை கடலில், ஹம்பாந்தோட்டையிலிருந்து 580 கடல் மைல்களுக்கு அப்பால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் முகப்பானது, இலங்கையின் கிழக்குக் கடலில், வங்காள விரிகுடாவை நோக்கியதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்! | Chinese Ship Travel Fast Towards Sri Lankan Port

கடந்த 10 ஆம் திகதி ' யுவான் வாங் 5' கப்பல் தனது பயணப் பாதையை மாற்றியமையை அவதானிக்க முடிந்திருந்தது.

ஹம்பாந்தோட்டை நோக்கி வரும் அதன் பயணப் பாதை மாற்றப்பட்ட போதிலும், நேற்று 11 ஆம் திகதி முதல் அது சரியான பயணப் பாதையில் ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்து வருகிறது.

இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்! | Chinese Ship Travel Fast Towards Sri Lankan Port

ஏ.ஐ.எஸ். தரவு மேற்பார்வையின் பிரகாரம், ' யுவான் வாங் 5' இன்று மாலை, இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகே அமைந்துள்ள Ninety East Ridge எனும் கடல் அடிவாரத்தில் அமைந்துள்ள மலைத் தொடருக்கு மேலால் பயணிக்கின்றமை தெரியவந்தது.

அதன்படி அதன் பயணம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கியுள்ளமை மேலும் உறுதியாகியுள்ளது.

நேற்று ஓகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்! | Chinese Ship Travel Fast Towards Sri Lankan Port

கடந்த ஜூன் 28 ஆம் திகதி சீனா முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கடந்த ஜூலை 12 ஆம் திகதி இதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 8 ஆம் திகதி, சீன தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு, கப்பலின் பயணத்தை சற்று தாமதிக்குமாறு கோரி எழுத்து மூல கோரிக்கையினை முன் வைத்திருந்தது.

எனினும் அப்போதும் இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த யுவான் வாங் 5 கப்பல் வேகத்தைக் குறைத்துள்ள போதும் , இலங்கை நோக்கிய அதன் பயணம் தொடர்கிறது.

இலங்கை துறைமுகத்தை நோக்கி வேகமாக பயணிக்கும் சர்ச்சைக்குரிய சீனா கப்பல்! | Chinese Ship Travel Fast Towards Sri Lankan Port

எவ்வாறாயினும் குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் ' டெரிடோரியல் சீ ' எனும் பகுதியை அண்மித்து, அனுமதி கிடைக்கும் வரையில் நங்கூரமிட்டிருக்கும் திட்டத்துடன் தொடர்ந்து பயணத்தை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

' யுவான் வாங் 5' கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பிலான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது என கூறப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அக்கப்பல் வந்தடையுமால், இந்தியாவின் தெற்கு பிரதேசத்தின் பாதுகாப்பு நிலையங்கள், ஆறு துறைமுகங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென எகொனொமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் இதில் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US