இலங்கைக்கு வந்த சீன பிரஜைகள் அதிரடி கைது ; சட்டவிரோத செயல் அம்பலம்

Bandaranaike International Airport China Crime Sri Lanka Customs
By Viro Mar 17, 2026 10:25 PM GMT
Report

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 5 சீனப் பிரஜைகள் நேற்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து நேற்று அதிகாலை 12.10 மணியளவில் 'சீனா ஈஸ்டர்ன்' விமான சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் இந்த ஐந்து சந்தேகநபர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்த சீன பிரஜைகள் அதிரடி கைது ; சட்டவிரோத செயல் அம்பலம் | Chinese Nationals In Sri Lanka Arrested

தடுத்து வைக்கப்பட்டு விசாரணை

இவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவே நாட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 497 கார்டன் அடங்கிய 99,400 சிகரெட்டுகள், 422 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு உதவ மறுக்கும் உலக நாடுகள் ; கடும் சினத்தில் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு உதவ மறுக்கும் உலக நாடுகள் ; கடும் சினத்தில் ட்ரம்ப்

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சீனப் பிரஜைகளும் தற்போது விமான நிலைய சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு பெரிய அளவிலான பொருட்களை அவர்கள் யாரிடம் ஒப்படைக்கக் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ; ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ; ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US