அமெரிக்கா உட்பட உலகின் பிரபல்யமான நாடுகளை ஓவர்டேக் செய்த சீனா
சீனாவின் மதிப்பு சுமார் 113 ட்ரில்லியன் டாலர்களாகவுள்ள நிலையில் சீனா உலகின் முதல் பணக்கார நாடாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் உலகின் பணக்கார நாடுகளின் தரவரிசையில் ,
சீனாவின் மதிப்பு சுமார் 113 ட்ரில்லியன் டாலர்கள்
அமெரிக்காவின் மதிப்பு சுமார் 50 ட்ரில்லியன் டாலர்கள் .
ஜெர்மனியின் மதிப்பு சுமார் 14 ட்ரில்லியன் டாலர்கள் .
பிரான்ஸ் மதிப்பு சுமார் 14 ட்ரில்லியன் டாலர்கள்.
UK மதிப்பு சுமார் 7 ட்ரில்லியன் டாலர்கள்.
கனடாவின் மதிப்பு சுமார் 7 ட்ரில்லியன் டாலர்கள்.
ஆஸ்திரேலியா மதிப்பு சுமார் 7 ட்ரில்லியன் டாலர்கள்.
ஜப்பான் மதிப்பு சுமார் 3 ட்ரில்லியன் டாலர்கள்.
மெக்சிகோ மதிப்பு சுமார் 3 ட்ரில்லியன் டாலர்கள் ஆகவும் உள்ளதாம்.