கொழும்பில் உறவினர்களால் காணாமல் போன குழந்தை! நடத்துனரின் நெகிழ்ச்சி செயல்

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples
By Shankar Sep 23, 2023 12:25 AM GMT
Report

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் உறவினர்களின் கவனக்குறைவால் பேருந்தில் குழந்தையொன்று காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காணாமல் போன குழந்தை உறவினர்கள் குழுவுடன் கொழும்பு அருங்காட்சியகத்தை பார்வையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உறவினர்களால் காணாமல் போன குழந்தை! நடத்துனரின் நெகிழ்ச்சி செயல் | Child Missing Colombo Carelessness Of Relatives

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பேருந்து எண் 138-ல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் குழந்தையை தவறவிட்டுள்ள நிலையில், உறவினர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதை அறியாமல், ஓடும் பேருந்தில் குழந்தை சிறிது தூரம் பயணித்துள்ளது.

பின்னர் பஸ்ஸில் உறவினர்கள் இல்லை என்பதை அறிந்து குழந்தை அழ ஆரம்பித்ததும் பேருந்தில் இருந்த பயணிகளும் நடத்துனரும் சேர்ந்து குழந்தையை கிருலப்பனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பில் உறவினர்களால் காணாமல் போன குழந்தை! நடத்துனரின் நெகிழ்ச்சி செயல் | Child Missing Colombo Carelessness Of Relatives

இதேவேளை, குழந்தை காணாமல் போனதை உணர்ந்த உறவினர்கள், குழந்தையைத் தேடி பேருந்து சென்ற வீதியில் முன்னோக்கி நடந்துள்ளனர்.

இதன்படி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வந்த குழுவினர் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் மற்றும் நடத்துனரின சாதுர்யமான நடவடிக்கையால் இடம்பெறவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US