வெளிநாட்டில் தாய்... பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு!

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation Death
By Shankar Jan 14, 2025 02:10 PM GMT
Report

புத்தளம் - முந்தலில் உள்ள மங்கள எளிய, வீஹேன்கட்டுவ பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (12-01-2025) இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய வீதி... போக்குவரத்து பாரிய பாதிப்பு!

வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய வீதி... போக்குவரத்து பாரிய பாதிப்பு!

குறித்த சம்பவத்தில் 15 வயதான சிங்கபுலி ஹேனயலாகே ரஸ்மி லக்‌ஷிகா ரணவீர என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தாய்... பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு! | Child Girl Died By Hanging In Puttalam

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது தந்தை குருநாகலில் வசித்து வருகின்றார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன?

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய ஏமாற்றம்! நடந்தது என்ன?

இதனையடுத்து சிறுமி தனது அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் தேவாலயத்திற்கு செல்வதற்காக தயாராகி குறித்த சிறுமியையும் அழைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் தாய்... பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு! | Child Girl Died By Hanging In Puttalam

இருப்பினும், தனக்கு உடல் நிலை சரியில்லை எனத் தெரிவித்த  சிறுமி, தான் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், இருவரையும் ஆலயத்திற்கு செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது சிறுமி உறங்கும் அறை பூட்டப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த தந்தை - மகள் அதிரடி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த தந்தை - மகள் அதிரடி கைது!

இதேவேளை, குறித்த சிறுமியின் சத்தம் எதுவும் இல்லாததால் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் தாய்... பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு! | Child Girl Died By Hanging In Puttalam

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முந்தல் பொலிஸார் அங்கு விசாரணைகளை முன்னெடுத்ததுடன், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திற்கு சென்று அங்கு மரண விசாரணையை முன்னெடுத்தார்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

இதனையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் தாய்... பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவந்த சிறுமி எடுத்த வீபரித முடிவு! | Child Girl Died By Hanging In Puttalam

இவ்வாறான நிலையில், காதல் தொடர்பு காரணமாக அல்லது வேறு ஏதும் காரணங்களால் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US