ஆடி மாத வழிபாடு; கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
Festival
Death
Dindigul
By Sulokshi
தமிழகத்தின் , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார். அவரின் 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கறிக்குழம்பு சட்டியில் தவறி வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US