யாழில் பெரும் சோகம்... திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Sri Lankan Tamils Jaffna Death
By Shankar Jan 12, 2025 08:35 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சாப்பிட்டபோது புரையேறியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்.சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இன்றையதினம் (12-01-2025) இவ்வாறு உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி! பரபரப்பு காட்சிகள்

யாழில் பெரும் சோகம்... திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை | Child Dead After Kachan Dal Burst In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தை நேற்றையதினம் கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியுள்ளது. பின்னர் குழந்தை உறங்கி விட்டது. உறங்கிய குழந்தை நேற்றிரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

திருகோணமலையில் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

இருப்பினும் குழந்தை இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

யாழில் பெரும் சோகம்... திடீரென எடுத்த வாந்தி! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை | Child Dead After Kachan Dal Burst In Jaffna

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பெயர் நீக்கப்படும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ பெயர் நீக்கப்படும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US