லண்டனில் இருந்து திரும்பும் தமிழக முதலமைச்சர் விஜய்

London India Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Sep 16, 2026 03:00 PM GMT
Report

   லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் 10-ஆம் திகதி முதலமைச்சர் விஜய் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

லண்டனில் இருந்து திரும்பும் தமிழக முதலமைச்சர் விஜய் | Chief Minister Vijay Returning From London

உற்சாக வரவேற்பு அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு

இந் நிலையில் தனது லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!

தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!

தனது வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்டம்பர் 17) காலை அவர் சென்னைசர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைகிறார்.

வெளிநாட்டுக்கு பறந்த தாயார்; மீண்டும் சிறைக்கு அனுப்பட்ட நாமல் ராஜபக்ஷ !

வெளிநாட்டுக்கு பறந்த தாயார்; மீண்டும் சிறைக்கு அனுப்பட்ட நாமல் ராஜபக்ஷ !

முதலமைச்சரின் வருகையையொட்டி வானூர்தி நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US