பெண் வெளியிட்ட காணொளி ; முதலமைச்சர் விஜய் செய்த சம்பவம்!

Tamil nadu India Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Jul 09, 2026 08:45 AM GMT
Report

 சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை குறைபாடுகள் தொடர்பில் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்டு முதலமைச்சர் விஜயிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்த நிலையில் , முதலமைச்சர் விஜய் அங்கு திடீர் விசிஎ செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்  திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றதுடன் , வார்டில் இருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்தார்.

பெண் வெளியிட்ட காணொளி ; முதலமைச்சர் விஜய் செய்த சம்பவம்! | Chief Minister Surprise Visit Government Hospital

 மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை 

அதோடு பிறந்த குழந்தைகளையும் முதலமைச்சர் விஜய் , கையில் ஏந்தி மகிழ்ந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

ரயிலில் ஹனிமூன் ; சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை!

ரயிலில் ஹனிமூன் ; சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை!

இந்த திடீர் விஜயத்தில், முதலமைச்சர் விஜய்யுடன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துணை கண்காணிப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர். அப்போது அங்கே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சில பெண்களிடமும் அவர் உரையாடினார்.

பெண் வெளியிட்ட காணொளி ; முதலமைச்சர் விஜய் செய்த சம்பவம்! | Chief Minister Surprise Visit Government Hospital

அவர்களுக்கான வசதிகள் எப்படி இருக்கிறது? குறைகள் ஏதேனும் இருக்கிறதா? என கேட்டறிந்தார். மருத்துவமனையில் பல பிரிவுகளுக்கும் சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்து தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பெண் வெளியிட்ட காணொளி ; முதலமைச்சர் விஜய் செய்த சம்பவம்! | Chief Minister Surprise Visit Government Hospital

பொது மக்களுக்கு தரமான மருத்துவம், பாதுகாப்பு மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கொடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்களிடமும், அமைச்சர் அருண்ராஜிடமும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரு பெயர் ...சட்டவிரோத சலுகைகள்; இலங்கைத் தமிழர் கைது!

இரு பெயர் ...சட்டவிரோத சலுகைகள்; இலங்கைத் தமிழர் கைது!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US