பிரித்தானிய தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட யாழ்.மாநகர முதல்வர்!
Jaffna
United Kingdom
Viswalingam Manivannan
By Shankar
1 மாதம் முன்
யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை (V.Viswalingam Manivannan) இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hulton) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை (30-11-2022) இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

நன்றி நவிலல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US