செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்
Jaffna
Sri Lankan Peoples
chemmani mass graves jaffna
By Vironika
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் நடைபெற்றபோதே இவை அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 412 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அடையாளமிடப்பட்ட 409 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
தொழிலதிபர் திருமணத்திற்காக அரண்மனை, சொகுசு விமானங்கள் ; போட்டோ-ஷூட்டில் வருங்கால மனைவி கொடுத்த ட்விஸ்ட்
இன்றைய தினத்துடன் செம்மணி புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US