யாழ். சாவகச்சேரியில் உள்ள மின்பிறப்பாக்கி தொடர்பில் வெளியான தகவல்!
Jaffna
Angajan Ramanathan
Dr.Archuna Chavakachcheri
By Shankar
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.
இந்த மின்பிறப்பாக்கி, இனறு (14-07-2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.
இதேவேளை, சாவகச்சேரியில் இன்று காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இவ்வாறு இன்றையதினம் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US