கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை!

Tamils Colombo Government Of Sri Lanka
By Sulokshi Jul 15, 2025 09:07 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 கொழும்பில் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் தவறாகவே காணபடுவதும், சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் அதனை திருத்துவதும் வழமை.

அந்தவகையில் கொழும்பு கோட்டையில், "Chatham" என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் ”செத்தம் வீதி” என பெயர் பலகை நீண்டகாலமாக காணப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை! | Chatham Road In Colombo A Test For Tamils

தமிழ் மொழி அர்த்தங்களை கொலை செய்ய முடியுமா? 

கொழும்பு கோட்டையில், நீண்டகாலமாக ”செத்தம் வீதி” என்ற பெயர் பலகையை அவதானித்து வந்தேன். பொருத்தமான தமிழில் திருத்தி எழுதுவார்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி

O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி

கருத்துப் பிழை - சொற் பிழை - எழுத்துப் பிழை ஆகியவற்றுடன் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் கொழும்பில் காணப்படுவது வழமை தான். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்தப் பெயர் பலகையில் உள்ள ”செத்தம்” என்ற சொற் பிழை மிக ஆபத்தானது.

ஏனெனில் பேச்சுத் தமிழில் ”செத்தம்” என்றால் மரணத்தை குறிக்கும். ஆகவே விளக்கம் தெரியாத ஒருவர் "Chatham" என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் தவறான அர்த்தத்துடன் எழுதியிருக்கிறார்.

சமோசா, ஜிலேபிக்கு வந்த சோதனை; ஆபத்தான உணவு என அறிவிப்பு

சமோசா, ஜிலேபிக்கு வந்த சோதனை; ஆபத்தான உணவு என அறிவிப்பு

இந்தப் பெயர் பலகையில் விளம்பரம் செய்துள்ள இலங்கை வங்கியில் (Bank of Ceylon) பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் அல்லது பொறுப்புள்ள வேறு தமிழ் அதிகாரிகள் இப்பிழையை இதுவரை கவனிக்கவில்லையா?

ஸ்ரீலங்கா ரெலிகொம் பிரதான தலைமை அலுவலகத்துக்கு அருகாகவும், இலங்கை வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவும் இந்த வீதி அமைந்துள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

ஜனாதிபதி மாளிகை, பிரதான அரச நிறுவனங்கள் அமைந்துள்ள பரபரப்பான பகுதி இது. ஆகவே தயவுசெய்து பொறுப்பானவர்கள், இதனை கவனத்தில் எடுங்கள்.

சதாம் வீதி என்றுதான் இப் பெயர் பலகை முன்னர் தமிழில் எழுதப்பட்டிருந்தது. பெயர் பலகையை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ் மொழி அர்த்தங்களை கொலை செய்ய முடியுமா? கொழும்பு மாநகர சபை இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US