ராஜிதவிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்த சன்ன ஜயசுமன!
china
Channa Jayasumana
Rajitha Senaratne
Sinopharm vaccine
By Shankar
சீன சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு (Rajitha Senaratne) எதிராக, உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ராஜித சேனாரத்ன சுகாதாரத் துறையில் தனது கூட்டாளிகளின் மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக நாடாளுமன்றத்தில் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US